உங்கள் மொழி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
பற்றி
SAVEC’s இன் கல்வித் தொடரானது குறுகிய விவரண அசையும் (அனிமேஷன் வீடியோ) காணொளி மூலம் சமூக அக்கறைகளை வெளிக்கொணர உதவி செய்கிறது. எங்கள் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், கட்டுக்கதைகளை உடைத்தல், mRNA தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் SAVEC காணொளிகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காணொளியும் ஆங்கிலம், பஞ்சாபி, தமிழ், உருது மற்றும் வங்காள மொழிகளில் கிடைக்கிறது. கீழே உங்கள் மொழி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.